இதற்கு நபர்களின் ஆயுர்வேத குறிப்பு ஒன்று உள்ளது நாட்டு மருந்து கடையில் கடுக்காய் என கேட்டால் தருவார்கள் கடுக்காய் ஒரு ஐந்தினை வாங்கி அதன் தோல் தசைப் பகுதியை உடைத்து எடுத்த (மிகுதியாக வரும் விதையினை வீசி வட வேண்டும்)
உடைத்த கடுக்காய் தோலினை 2 கப் நீர் விட்டு ஒரு கப் நீர் வரும் அளவுக்கு கொதிக்கவத்து எடுக்க வேண்டும் அதனுடன் ஒரு கரண்டி முல்தானி மட்டியை கலந்து முகத்தில் பூச வேண்டும் இப்படி ஒரு நாள் விட்டு ஒருநாள் ஐந்து தடவைகள் செய்தால் பலன் உடனே தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக