நாயுருவி இரண்டு வகைப்படும் நாயுருவி மிகவும் சக்தி வாய்ந்தது விசேஷ பலன்களை தரக்கூடியது
வீட்டில் சௌபாக்கியம் நிலைத்திருக்கவும் மங்களங்கள் பொங்கவும் இந்த நாயுருவி வேரை நாம் பயன்படுத்தலாம்
குறிப்பாக செல்வ கடாட்சம் பொங்குவதற்கு இந்த நாயுருவி வேரை மஞ்சளில் தோய்த்து பணம் வைக்கும் பீரோவில் அல்லது கல்லாப்பெட்டியில் வைத்து வந்தால் அதிர்ஷ்டங்கள் கைகூடி வரும் லட்சுமி கடாட்சம் பெருகும்
நாயுருவி வேரால் பல் துலக்கி வந்தால் முகம் அழகு பெற்று லட்சுமிகடாட்சம் பொங்கும்
எங்கிருந்து பணம் வருகின்றது என்றே தெரியாத அளவுக்கு பணம் பெருகிக் கொண்டே இருக்கும்
நாம் பார்ப்பதற்கு பூ போன்று இருக்கும் அந்த நாயுருவி சோற்றை எடுத்து மஞ்சள் துணியில் சேகரித்து முடிச்சாக கட்டி பணம் வைக்கும் இடங்களில் வைத்தால் பணம் பெருகும்
நாம் தூங்கும் தலையணையில் வைத்துக்கொண்டு தூங்கினால் நம் எண்ணங்கள் சித்தியாகும் நினைத்தது நடக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக