ஒவ்வொரு மனிதனுக்கும் குபேர வசியம் என்பது தேவை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனும் வாக்கியத்துக்கு அமைய பொன் பொருள் என்பது இந்த உலகில் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது
கஷ்டத்தில் இருப்பவன் குபேரனின் பார்வை எங்கள் மீது படாதா என ஏங்குவான் குபேரன் எனும் வார்த்தையின் அர்த்தம் குபேர என்றால் நிறைய வாழ்வு நிறையாக பொன் பொருளுடன் மங்களகரமாக வாழ்வதற்கு உதவுவர் குபேரன் ஆவார்
நம்முடைய வீட்டினில் குபேர சக்தி கிடைக்க வேண்டுமெனறால் ஒரு கண்ணாடி குடுவையோ அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்து சுத்தமான நீரை நிரப்பி வெற்றியை மட்டும் தரக்கூடிய வெட்டிவேரை உள்ளே விட வேண்டும் அதனைத் தொடர்ந்து ஜாதிக்காய் மூன்று, சிறிது பச்சை கற்பூரம் இவை மூன்றும் மிகப்பெரிய குபேர சக்தியை வசியத்தை கொடுக்கக்கூடியது
இதில் இருந்து வரக்கூடிய வாசம் குபேரன் நம் வீட்டிற்கு அழைக்கின்ற வசிய சக்தி உடைய நறுமணமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக